மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஜிஎஸ்டி - ரியல் எஸ்டேட்: ஸ்டாம்ப் வரி வேண்டும்!

ஜிஎஸ்டி - ரியல் எஸ்டேட்: ஸ்டாம்ப் வரி வேண்டும்!

ரியல் எஸ்டேட் துறை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்குக் கீழ் கொண்டு வரப்பட்டால், அதில் ஸ்டாம்ப் வரி, நடுத்தரமான வரி விகிதம் போன்றவை இருக்க வேண்டும் எனவும், ஜிஎஸ்டியால் வீடமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிக்கக் கூடாது எனவும் அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி முறைக்குள் ரியல் எஸ்டேட் துறையைக் கொண்டு வர மத்திய அரசு நிச்சயமாகவே விருப்பம் காட்டுவதாகவும், வருவாய் குறித்த விவகாரங்கள் இருப்பதால் மாநிலங்களுடனும் இதுபற்றி கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் அசோசெம் அமைப்பின் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோசெம் அமைப்பின் பொதுச்செயலாளரான டி.எஸ்.ராவத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஸ்டாம்ப் வரி, சொத்து வரி போன்ற வரிகள் இல்லாமல் ரியல் எஸ்டேட் துறை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017