மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவு!

மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவு!

மேட்டூர் அணையிலிருந்து எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்குக்கரை வாய்க்கால்களிலிருந்து வரும் 17ஆம் தேதி முதல் 13 நாள்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அந்த அறிக்கையில், இதன்மூலம் 45,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், அதில் மேற்கு கால்வாயைத் திறப்பதன் மூலம் சுமார் 18,000 ஏக்கர் பாசனமும், கிழக்கு கால்வாயைத் திறப்பதன் மூலம் சுமார் 27,000 ஏக்கரும் பாசன வசதி பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017