மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சன்னி லியோனின் ஆண் வேடம்!

சன்னி லியோனின் ஆண் வேடம்!

ஆண் வேடத்தில் இருக்கும் சன்னி லியோன் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம்வருபவர் சன்னி லியோன். கவர்ச்சி மட்டுமல்லாது நடிப்பிலும் தனது தனித்திறமையை வெளிக்காட்டி வருகிறார். பாலிவுட் ரசிகர்களைத் தாண்டி அனைத்து மொழி ரசிகர்களிடமும் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ள சன்னி லியோன் நடிப்பில் நவம்பர் 24ஆம் தேதியன்று தேரா இந்தசார் படம் வெளியாகவுள்ளது. ராஜீவ் வாலியா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்பாஸ் கான் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பார்பி கேர்ள் பாடலுக்காக ஆண் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். அந்தப் பாடல் மேக்கிங் வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னி லியோன் வெளியிட, அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017