மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

வேலைவாய்ப்பு: நவோதயா பள்ளிகளில் பணி!

வேலைவாய்ப்பு: நவோதயா பள்ளிகளில் பணி!

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள ‘குரூப்-சி’ பெண் செவிலியர், லோயர் டிவிஷன் கிளார்க், ஆய்வக உதவியாளர், தணிக்கை உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 683

கல்வித் தகுதி: 8, 12ஆம் வகுப்புடன் தட்டச்சு, டிப்ளோமோ கேட்டரிங், டிப்ளோமோ நர்சிங், ஆங்கிலம், இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசித் தேதி: 13.12.2017

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017