மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

சாம்பியன்ஷிப்: சுவாரஸ்யமான வெற்றி!

சாம்பியன்ஷிப்: சுவாரஸ்யமான வெற்றி!

சாம்பியன்ஷிப் தொடரான ஏ.டி.பி டூர் நேற்று முன்தினம் (நவம்பர் 11) தொடங்கியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வருடத்தின் தொடக்கம் முதல் பல்வேறு தொடர்களில் விளையாடி வெற்றி பெறுவதன் மூலம் புள்ளிகளை பெறுவர். அதன் அடிப்படையில் வருட இறுதியில் வீரர்கள் தரவரிசைபடுத்தப்படுவர். இதில் முதல் 8 இடங்களுக்குள் இடம்பெறும் வீரர்கள் ஏ.டி.பி டூர் பைனலில் விளையாடத் தகுதி பெறுவர்.

அதனடிப்படையில் இந்த வருடம் தரவரிசையில் முதல் 8 வீரர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக ஏ.டி.பி டூருக்கு தகுதி பெற்ற அலெக்சாண்டர் ஜேவ்ரேவ், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள மரின் சிலிக் உடன் மோதினார். இருவரும் முதலில் இருந்து சரிசமமாக விளையாடினர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017