மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

துறைமுக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!

துறைமுக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!

மும்பையிலுள்ள ஜல்னா மற்றும் வர்தா துறைமுகங்களை மேம்படுத்தும் பணியில் ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் இறங்கியுள்ளது. இதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜே.என்.பி.டி.) மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய கண்டெய்னர் துறைமுகமாகும். இதன் கட்டுப்பாட்டில் அவுரங்கபாத் நகருக்கு அருகிலுள்ள ஜல்னா துறைமுகம் மற்றும் நாக்பூருக்கு அருகிலுள்ள வர்தா துறைமுகம் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் பணியில் ஜே.என்.பி.டி. இறங்கியுள்ளது. இவ்விரண்டு துறைமுகங்களும் ஆண்டுக்குத் தலா 20,000 கண்டெய்னர்களைக் கையாளும் கொள்திறனைக் கொண்டுள்ளன. இவற்றை மேம்படுத்தத் தலா ரூ.400 கோடி என மொத்தம் 800 கோடி ரூபாயை ஜே.என்.பி.டி. செலவிடத் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளுக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தனது பங்களிப்பை வழங்குகிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017