மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

ஸ்டீல் ஏற்றுமதி 45% உயர்வு!

ஸ்டீல் ஏற்றுமதி 45% உயர்வு!

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி 45 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல ஸ்டீல் இறக்குமதி 11.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் இந்தியா 5.37 லட்சம் டன் அளவிலான ஸ்டீலை ஏற்றுமதி செய்திருந்த நிலையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 45 சதவிகித உயர்வுடன் 7.78 லட்சம் டன் அளவிலான ஸ்டீலை ஏற்றுமதி செய்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் ஏற்றுமதி அதிகரித்திருந்தாலும் மாதாந்திர அடிப்படையில் ஏற்றுமதி 30 சதவிகிதம் சரிந்துள்ளது. அதாவது முந்தைய செப்டம்பர் மாதத்தில் 11.15 லட்சம் டன் அளவிலான ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் 57.7 சதவிகித உயர்வுடன் 56.26 லட்சம் டன் அளவிலான ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017