மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

வேலைவாய்ப்பு: இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில் பணி!

இந்திய வெப்ப மண்டல வானிலை மையத்தில் காலியாக உள்ள திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட மேலாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 79

வயது வமர்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ அல்லது பி.டெக், எம்.எஸ்சி

தேர்ச்சி முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 19/11/17

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017