மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தியா!

உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா 39வது இடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சீனா கடைசி இடத்தில் உள்ளது. குறிப்பாக ஹாங்காங் நாட்டினர் அதிகளவு நடக்கின்றனர். ஒரு நாளைக்கு 6,880 அடிகள் அவர்கள் நடக்கின்றனர். இந்தப் பட்டியலில் இந்தியா 39வது இடத்தில் உள்ளது. இந்தியர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 4297 அடிகள் நடக்கின்றனர். அதிலும், இந்திய பெண்கள் இந்திய ஆண்களை விட குறைவாகவே நடப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்திய ஆண்கள் ஒரு நாளைக்கு 4,606 அடிகளும் பெண்கள் ஒரு நாளைக்கு 3,684 அடிகளுமே நடக்கின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017