மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சாலையோர கடைகளை நாடும் மக்கள்!

சாலையோர கடைகளை நாடும் மக்கள்!

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உயர்தர உணவகங்களில் விலை அதிகரித்துள்ளது. எனவே பெரும்பாலான மக்கள் சாலையோர சிற்றுண்டிக் கடைகளை நாடிச் செல்கின்றனர்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசால் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த ஜி.எஸ்.டியில் சிறிய உணவகங்களுக்கு 5 சதவிகித வரியும், சாதாரண உணவகங்களுக்கு 12 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி கொண்ட உணவகங்களுக்கு 18 சதவிகித வரியும், 5 ஸ்டார் நட்சத்திர உணவகங்களுக்கு 28 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உணவகங்களில் உணவுகளின் விலை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017