மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஹெல்மெட்டுடன் பணிபுரியும் ஊழியர்கள்!

ஹெல்மெட்டுடன் பணிபுரியும் ஊழியர்கள்!

பீகாரில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட்டுடன் வேலைசெய்யும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு வித பதற்றத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். மிகவும் பழமையான கட்டடமான இது எப்போது வேண்டுமென்றாலும் இடிந்துவிழலாம் என்ற நிலையில் உள்ளது.

மழை நேரங்களில் கட்டடத்தில் இருந்து நீர் ஒழுகுவதாலும் ஊழியர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். இது தொடர்பாக பீகார் மாநில பொதுப்பணித்துறையினரிடம் ஊழியர்கள் தெரிவித்துள்ளது. அலுவலகத்துக்கு புதிய கட்டடம் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் தங்களை தற்காத்துக்கொள்ளும் எண்ணத்தில் அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017