மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஹூண்டாயை வீழ்த்திய ஃபோர்டு!

ஹூண்டாயை வீழ்த்திய ஃபோர்டு!

இந்தியாவிலிருந்து அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற சாதனையை ஃபோர்டு நிறுவனம் தனதாக்கியுள்ளது. நீண்ட காலமாக ஏற்றுமதியில் முன்னிலை வகித்து வந்த ஹூண்டாய் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக ஏப்ரல் - ஜூனில் ஃபோர்டு நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஃபோர்டு நிறுவனம் மொத்தம் 48,971 கார்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய 2016ஆம் ஆண்டின் இதே காலகட்ட ஏற்றுமதியை விட 54 சதவிகிதம் கூடுதலாகும். ஹூண்டாய் நிறுவனமானது இக்காலாண்டில் வெறும் 33,158 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது ஃபோர்டு நிறுவனக் கார்களைவிட 15,813 யூனிட் குறைவாகும். மேலும், முந்தைய ஆண்டைவிட 16.65 சதவிகித சரிவை ஹூண்டாய் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017