மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மீண்டும் ஹாலிவுட்!

மீண்டும் ஹாலிவுட்!

தமிழில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் நம்பர்-1 நடிகையாக வலம் வருவதோடு, இப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். முதலில் குவாண்டிகோ என்ற சீரியலில் நடித்த பிரியங்கா அங்குக் கிடைத்த புகழால் பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். ஆனால் இந்தப்படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017