மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மொத்த விலைப் பணவீக்கம் சரிவு!

மொத்த விலைப் பணவீக்கம் சரிவு!

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 0.90 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் இந்தியா சந்திக்கும் அதிகபட்ச சரிவாகும்.

மொத்த விற்பனை விலைக் குறையீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கமானது முந்தைய மே மாதத்தில் 2.17 சதவிகிதமாக இருந்தது. அது ஜூன் மாதத்தில் 0.90 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் அது (-)0.09 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோலவே ஜூன் மாதத்தில் இந்தியாவின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கமும் 1.54 சதவிகிதமாக சரிந்திருந்தது. மொத்த விற்பனை விலை பணவீக்கம் சரிந்ததற்கு உணவுகளின் விலை (3.47%) மற்றும் காய்கறிகளின் விலை (-21.16%) சரிந்ததே முக்கிய காரணமாகும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017