மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இந்திய விஞ்ஞானிகளின் புதிய சாதனை!

இந்திய விஞ்ஞானிகளின் புதிய சாதனை!

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகப் பெரிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் எடையுள்ள புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சரஸ்வதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திய கூட்டம் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்த விண்மீன் கூட்டத்தில் 42 குழுக்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்மீன் திரள்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த புதிய விண்மீன் கூட்டம் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன் கூட்டங்களிலேயே மிகப்பெரியது இந்தச் சரஸ்வதி விண்மீன் கூட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017