மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

விரைவில் அம்மா இ.கிராமம்!

விரைவில் அம்மா இ.கிராமம்!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் 'அம்மா இ.கிராமம்' என்னும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் பழனிசாமி ஜூலை 14 ஆம் தேதி இன்று 110-ஆவது விதியின் கீழ் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு 'அம்மா இ.கிராமம் திட்டம்' செயல்படுத்தப்படும். அந்த கிராமங்களில் கம்பியில்லா வைஃபை பகிரும் வசதி மற்றும் திறன்மிகு ஸ்மார்ட் தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

அத்துடன் இந்த கிராமங்களில் தொலை கல்வி மற்றும் தொலை மருத்துவ சேவைகளும் ‘அம்மா இ. கிராமம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017