மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

அனைவருக்கும் இனி 4G:ஜியோ!

அனைவருக்கும் இனி 4G:ஜியோ!

ஜியோவின் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் வெளியாகிய 4G மாடல்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஜியோவின் ஃபீச்சர் போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பீச்சர் போனின் முன்பக்கம் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, இரட்டை மொழி கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான அழைப்புகளுக்கான பட்டன்களுடன் டார்ச் லைட் இயக்கப் பிரத்தியேக பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

பின்பக்க பேனலில் 2 MP பிரைமரி கேமராவுடன் தோற்றமளிக்கிறது. 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட முதல் ஃபீச்சர் போன் இதுவாகும். 512 MP RAM மற்றும் 4 GB இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017