மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் வில்லி வேடம்?

ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் வில்லி வேடம்?

பாலிவுட்டில் குஷன் நந்தி இயக்கும் திரைப்படம் Babumoshai Bandookbaaz. நவாசுதீன் சித்திக், பிடிட்டா பேக் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்சன் திரில்லர் படமான இதில் நடிகை திவ்யா தத் அரசியல்வாதியாக நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாக Mid-Day.com ஜூலை 11 அன்று செய்தி வெளியிட்டது. திவ்யா தத் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றும் விதமாக ஜெயலலிதாவின் பழைய வீடியோக்களை பார்த்து அவரது உடல்மொழிகளை பயிற்சி செய்வதாகவும் தோற்றத்திலும் அவரைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்க முயற்சித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017