மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியால் சர்ச்சை!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியால் சர்ச்சை!

ஏ.ஆர். ரஹ்மான், பல்வேறு இந்திய மொழிப்படங்களுக்கும் சில ஆங்கிலப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனால், தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை ரஹ்மானைத் தேடி வந்தன. உலகம் முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கென்றே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதன் காரணமாக, ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு நிச்சயமாக இருப்பார்கள் அவரின் ரசிகர்கள். இந்நிலையில், லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில் ஜூலை 8ம் தேதி , "நேற்று இன்று நாளை" என்ற பெயரில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாகும். ஆனால், இது தெரியாத பல வட இந்தியர்கள், இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் சென்றுள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017