மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

தமிழக அரசு விருதுகள் : சுசீந்திரன் அதிருப்தி!

தமிழக அரசு விருதுகள் : சுசீந்திரன் அதிருப்தி!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று (ஜூலை 13) அறிவிக்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் 2009ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரைக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழுவின் முடிவுகள் வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றுவருகிறது. இந்நிலையில் தமிழின் முக்கியமான இயக்குநரான சுசீந்திரன் தனது படங்கள் தேர்வு செய்யப்படாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017