மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஏர்டெல் நெட்வொர்க்கை மிஞ்சிய ஜியோ!

ஏர்டெல் நெட்வொர்க்கை மிஞ்சிய ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மே மாதத்தில் 47.8 லட்சம் சந்தாதார்களைப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கையானது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான ஏர்டெல் நெட்வொர்க்கை விட இருமடங்கு கூடுதலாகும்.

இதுகுறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Trai) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஏர்டெல் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 20.9 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடஃபோன் நிறுவனம் 11.3 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஐடியா செல்லுலார் நிறுவனம் 1.9 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது’ என்று கூறியுள்ளது. இவற்றில் ஏர்டெல் இணைப்பைப் பெற்றவர்களில் 96.87 சதவிகிதமும், வோடஃபோன் இணைப்பைப் பெற்றவர்களில் 94.02 சதவிகிதமும், ஐடியா இணைப்பைப் பெற்றவர்களில் 101.17 சதவிகிதமும், அந்த இணைப்பைப் பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017