மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இரும்புத் தாது இறக்குமதி : சீனா சாதனை!

இரும்புத் தாது இறக்குமதி : சீனா சாதனை!

சீனாவின் இரும்புத் தாது இறக்குமதி இந்த ஆண்டில் 1 பில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று புளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பு நாடாகச் சீனா விளங்குகிறது. சீனாவின் இரும்புத் தாது இறக்குமதி இந்த ஆண்டில் 1 பில்லியன் டன் அளவை எட்டும் என்று இறக்குமதி அளவீடுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் சீனாவின் நிகர இரும்புத் தாது இறக்குமதி 1.024 பில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சீனாவின் இரும்புத் தாது இறக்குமதி அதிகரிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017