மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

பழைய நகைகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லை!

பழைய நகைகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லை!

தனிநபர்கள் தங்களிடமுள்ள பழைய நகைகளை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும்போது அவற்றுக்குச் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான தங்குமிடத்துக்கும் சேவை வரி விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்கு வழிவகை செய்யும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதில், பழைய தங்க நகைகளை விற்கும்போது 3 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதாவது, பழைய தங்க நகைகளையோ அல்லது தங்கத்தையோ விற்கும்போது அதன் மதிப்பில் 3 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று மத்திய வருவாய்த் துறை செயலர் ஹஸ்முக் அதியா தெளிவுபடுத்தியிருந்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017