மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Guillermo del Toro

சூப்பர் ஹீரோ கதைகளில் புதுமையைக் கொண்டுவந்த இயக்குநர்களில் Guillermo del Toro முக்கியமானவர். ஏனெனில் பலவிதமாக, அழகாக சூப்பர் ஹீரோக்களை வடிவமைத்து திரைப்படங்களில் வெற்றிகண்டு கொண்டிருந்த இயக்குநர்களுக்கு மத்தியில், Hellboy திரைப்படத்தின் மூலம் புதுமையான முறையில் வெற்றிகண்டவர் Guillermo del Toro. இவர் இயற்றிய Hellboy, Blade திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அதன்பின்னர் Pacific Rim என்ற திரைப்படத்தின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பையும் பெற்றார். இந்த வெற்றிகளின் மூலம் ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் முக்கியமான இடத்தைப் பெற்ற Guillermo del Toro-வின் சிந்தனை வரிகள் கீழே...

தவறுகளைச் செய்யும் ஒவ்வொரு முறையும் புதியதாக ஒன்றை கற்றுக்கொள்கிறோம். அப்போதுதான் நாம் யார் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017