மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இன்றைய ஸ்பெஷல்: தக்காளி பனீர்!

இன்றைய ஸ்பெஷல்: தக்காளி பனீர்!

தேவையான பொருள்கள்

பனீர் (பால் கட்டி) - கால் கிலோ

தக்காளி - அரை கிலோ

இஞ்சி - ஒரு சிறிய துன்டு

பச்சை மிளகாய் - 2

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

தக்காளி கெச்சப் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - அரை டீஸ்பூன்

செய்முறை

தக்காளியை அவித்து அதன் தோலை எடுத்துவிடவும். பிறகு அதை மசித்து அதில் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாயைத் தக்காளியுடன் கலக்கவும்.

பிறகு தக்காளி கெச்சப், வெண்ணெய், உப்பு, சர்க்கரை எல்லாம் கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து. பிறகு பனீரைச் சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு வாணலியில் லேசான பொன்னிறம் வரும்வரையில் வதக்கி தக்காளி கலவையில் போடவும். சுவையான தக்காளி பனீர் ரெடி.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017