மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

உணவகங்கள் விலையைக் குறைக்க வேண்டும்!

உணவகங்கள் விலையைக் குறைக்க வேண்டும்!

‘உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் வழங்கும் உணவுகளின் விலையை ஜி.எஸ்.டி-க்கு ஏற்ப குறைக்க வேண்டும்’ என்று வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா பேசுகையில், “ஜி.எஸ்.டி-க்கு ஏற்ப உணவுகளின் விலையை உணவகங்கள் திருத்தியமைக்க வேண்டும். ஏ.சி. வசதி இல்லாத உணவகங்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி கொண்ட உணவகங்களுக்கும், மதுபானங்கள் விற்பனை செய்யும் உணவகங்களுக்கும் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

உணவகம் வழங்கும் ரசீதில் உள்ள கட்டணத்துக்கு முழுவதுமாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். மதுபானங்களுக்கு மட்டும் வாட் (மதிப்புக்கூட்டு வரி) விதிக்கப்படும். சேவை வரி உள்பட ரசீதின் மொத்தக் கட்டணத்துக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017