மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

பெயர் மாறும் தியாகிகள் தினம்!

பெயர் மாறும் தியாகிகள் தினம்!

வன்னியர் சங்கத்தின் சார்பாக கடந்த 1987ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடைபெற்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 23 விவசாயிகள் உயிரிழந்தார்கள். விவசாயிகளின் உயிர் தியாகத்தால் 1988ஆம் ஆண்டு இடஒதுக்கீடு கிடைத்தது.

அதையடுத்து, ஓர் அமைப்பாக இயங்கிவந்த வன்னியர் சங்கம், அரசியல் கட்சியாக பாமக என்று பெயர் மாறி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தேர்தலில் பங்கெடுத்தது. 23 பேரின் உயிர் தியாகத்தால் பாமக வளர்ச்சியடைந்ததையடுத்து, அந்தச் சம்பவத்தை மறக்காமல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017