மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

தினம் ஒரு சிந்தனை: நாம் ஒரு கருவியே!

தினம் ஒரு சிந்தனை: நாம் ஒரு கருவியே!

‘நான்’ என்ற அகந்தை எல்லா செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும். எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. பகவானுக்கு ருசி முக்கியமில்லை. அடியார்களது பக்திதான் முக்கியம். நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016