மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

புதிய கல்விக்கொள்கை – தமிழக அரசு என்ன செய்யப், போகிறது?

புதிய கல்விக்கொள்கை – தமிழக அரசு என்ன செய்யப், போகிறது?

புதிய கல்விக்கொள்கை மற்றும் ‘ஆல் பாஸ்’ திட்டம் குறித்து தமிழக அரசின் நிலையை பள்ளிக்கல்வி அமைச்சர் டெல்லியில் இன்று அறிவிக்கிறார். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை ஜூலையில் வெளியானது. அந்த அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித்துறையினரிடம் கருத்துகள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. கருத்துக்கேட்பு செப்டம்பர் 30ஆம் தேதி முடிந்தது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016