மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

Oppo-வின் ஹைடெக் ஸ்மார்ட்போன்!

Oppo-வின் ஹைடெக் ஸ்மார்ட்போன்!

டூயல் சிம் ஆதரவுகொண்ட Oppo R9s ஸ்மார்ட்போனில் ColorOS 3.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. Oppo R9s ஸ்மார்ட்போனில் 401ppi பிக்சல் மற்றும் Carning corilla Glass 5 பாதுகாப்புடன் 1080x1920 பிக்சல்கள் கொண்ட 5.50 Inch முழு HD DIsplay இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 506 GPU மற்றும் 4GB RAM உடன் இணைந்து 2.0GHz Aqua Core Snapdragon 625 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் MicroSD Card வழியாக 128GB வரை நீடித்துக்கொள்ளக்கூடிய 64GB Internal Storage உடன் வருகிறது. Oppo R9s ஸ்மார்ட்போனில் f/1.7 Apreature உடன் சோனி IMX398 கேமரா, Dual Core Focus, OIS, LED Flash கொண்ட 16MP பின்புறக் கேமரா மற்றும் LED Flash கொண்ட 16 MP முன்பக்கக் கேமரா கொண்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016