மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

டாடா நிறுவனத் தலைவர் பணிநீக்கம்!

டாடா நிறுவனத் தலைவர் பணிநீக்கம்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த சிரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரத்தன் டாடா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவராக உள்ள ரத்தன் டாடா, அக்குழுமத்தின் ஒரு அங்கமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்த இவர், கடந்த 2012ஆம் ஆண்டில் வெளியேறினார். ரத்தன் டாடாவைத் தொடர்ந்து சிரஸ் மிஸ்ட்ரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுகொண்டு பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் நேற்று, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ரத்தன் டாடா, விஜய் சிங், ரோனன் சென், அஜய் பிரமல், அமித் சந்திரா, வேணு ஸ்ரீநிவாசன், ஃபரிதா கம்பாடா, நிதின் நோஹிரியா, இசாட் ஹூசைன் ஆகியோர் அடங்கிய தலைமைக் குழு சிரஸ் மிஸ்ட்ரியை பணியிலிருந்து விடுவிக்க முடிவுசெய்துள்ளது. இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சார்ந்த நடவடிக்கை மேம்பாட்டுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016