20 ஓவர் உலகக்கோப்பையின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்றுமுதல் ‘சூப்பர் 10’ போட்டிகள் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாக்பூரில் நடைபெற இருக்கும் போட்டி இரவு 7.30க்கு தொடங்குகிறது. போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்காற்றும் என எண்ணுகிறோம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக்கொள்வது முக்கியாமாகும். 20 ஓவர் போட்டியில் எதுவும் நடக்கலாம்” என்றார். இந்திய வீரர் விராட் கோலி, “ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வீரர்கள் கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.�,”
+1
+1
+1
+1
+1
+1
+1