“என்னா வடிவேலு… உனக்கு வாட்ஸ்அப்ல மெசேஜா கொட்டுது போல. ஏன்பா… இந்த போட்டோல்லாம் நிறைய அனுப்பி ஃப்ராவேர்டு செய்ய சொல்லி வருமே… உனக்கு அப்படியெல்லாம் யாரும் அனுப்பறதில்லையா” எனக் கேட்ட ஒரு ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க… இதோ…
ரசிகர் 2: ஏம்பா… உன் கிட்ட அப்படி நிஜமாவே யாராச்சும் வந்து கேட்டாங்களா?
மீ: இருய்ய்யா… ஒரு ஃப்ளோவுல போயிட்டு இருக்குல்ல…�,”
+1
+1
+1
+1
+1
+1
+1