;ஸ்பெஷல் கார்: 2017 Chevrolet Cruze !

Published On:

| By Balaji

கார் நிறுவனங்களில் Chevrolet நிறுவனம் தனக்கென வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிறுவனம் இந்த ஆண்டு தனது Cruze மாடல் காரினை அப்கிரேடு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இது முழுவதுமாக டீசல் என்ஜினின் துணையோடு இயங்குகிறது. இந்த மாடல் காரின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் D2xx platform இணைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பமான D2xx-இன் மூலமாக கார்களை அடக்கமாக உருவாக்கலாம். மற்றபடி இதில் பெரிதான அப்கிரேடுகள் ஏதுமில்லை, இதன் மைலேஜ் லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் தருகிறது. மேலும் இதில் Automatic gear box மற்றும் turbo diesel engine ஆகியவை அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 11 லட்சம் முதல் 17 லட்சம் வரை கிடைக்கின்றது. மேலும் இதுபற்றிய விபரங்களை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

[chevrolet](http://thenewswheel.com/2017-chevrolet-cruze-diesel-yields-jaw-dropping-52-mpg-highway/)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel