மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Skilled Manpower
காலியிடங்கள்: 400
வயது: 45
தகுதி: Electrical / Wireman பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் NCVT/SCVT சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி அல்லது ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Unskilled Manpower
காலியிடங்கள்: 700
வயது: 55
தகுதி: Electrical துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தி அல்லது ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.06.2019
முகவரி:
Deputy General Manager (F&A)
Broadcast Engineering Consultants India Limited
BECIL Bhavan, C-56/A-17
Sector -62, Noida – 201307
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://tiny.cc/3w907y) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
**
மேலும் படிக்க
**
**
[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”