வேலூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர், தட்டச்சர், இரவு காவலாளி, முழு நேர பணியாளர் (மசால்ஜி) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 63
பணியின் தன்மை: கணினி ஆப்ரேட்டர், தட்டச்சர், இரவு காவலாளி, முழு நேர பணியாளர் (மசால்ஜி)
வயது வரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 20.04.2017
விண்ணப்பிக்கும் முறை: http://ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202017.pdf என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் புகைப்படத்தை இணைத்து முதன்மை மாவட்ட நீதிபதி. முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் – 632 009 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,