ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 9
பணியின் தன்மை: ஆசிரியர் (Applied psychology,Social engineering, Gender studies, Local governance, Development studies, Social work)
கல்வித் தகுதி: பி.ஹெச்டி, முதுகலையில் 55 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-
சம்பளம்: மாதம் ரூ.52,000/-
கடைசி தேதி: 24.07.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.rgniyd.gov.in) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்
**ஆல் தி பெஸ்ட்**
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
�,”