C
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயிரிவேதியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow
தகுதி: ஏதேனும் ஒரு Life Sciences பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ மாதிரிகளைக் கையாளும் அனுபவம் மற்றும் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தபால்
முகவரி:
Department of Medical Biochemistry
Madras University, Taramani Campus
Chennai – 600113
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://tiny.cc/08497y) லிங்கை க்ளிக் செய்து
தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”