மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மெடிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 317
சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 175
சம்பளம்: ரூ.67,700 – 2,08,700
சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 4
சம்பளம்: ரூ.78,800 – 2,09,200
தகுதி: எம்பிபிஎஸ், எம்எஸ்/எம்டி மற்றும் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம்
தேர்வுக் கட்டணம்: பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ.400
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 01/05/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://recruitment.itbpolice.nic.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/04/01/2)
�,”