வேலைவாய்ப்பு: பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

public

ஸ்ரீபெரும்புதூர், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 03

பணியின் தன்மை: பேராசிரியர்

கல்வித் தகுதி: பிஹெச்டி

வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 29.12.2017

மேலும் விவரங்களுக்கு http://www.rgniyd.gov.in/sites/default/files/academic_pdf_publication/rgniyd_advt_2017_pro.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *