பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Engineer Trainee (Mechanical, Electrical)
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500/-
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., முடித்து 2018 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27 – 29 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
கடைசித் தேதி: 12.03.2018
மேலும் விவரங்களுக்கு www.careers.bhel.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.�,