நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
பணியிடங்கள்:984
பணியின் தன்மை : உதவியாளர்
வயது வரம்பு: 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- எஸ்சி/ எஸ்டி க்கு ரூ.50/-
கடைசி நாள்: 29/3/2017
மேலும் விவரங்களுக்கு: www.newindia.co.in/recruit_noice4.aspx என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,