தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Apprentices (Civil)
காலியிடங்கள்: 315
பணி: Graduate Apprentices (Electrical and Electronics)
காலியிடங்கள்: 35
தகுதி: 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பிஇ / பிடெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician Apprentices (Civil)
காலியிடங்கள்: 135
பணி: Technician Apprentices (Electrical and Electronics)
காலியிடங்கள்: 15
தகுதி: 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.3,542
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.06.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://tiny.cc/fma87y) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
�,”