வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்டில் பணியிடங்கள்!

public

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 17

பணியின் தன்மை: உதவி மேலாளர்

கல்வித்தகுதி : புவியமைப்பியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 18 – 30

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு.

கடைசித் தேதி: 10.03.2017.

மேலும் விவரங்களுக்கு http://tamingranites.com/img/TAM_TAM_2002201710170900.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *