தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: உதவியாளர், உதவியாளர் / எழுத்தர், மேற்பார்வையாளர்
**விருதுநகர் **
பணியின் தன்மை: Assistant / Clerk – 64, Assistant – 55
[லிங்க்](http://vnrdrb.net/)
**திருநெல்வேலி**
பணியின் தன்மை: உதவியாளர் – 45
[லிங்க்]( https://www.tnydrb.in/)
**விழுப்புரம்**
பணியின் தன்மை: Assistant – 59, அசிஸ்டன்ட் / Clerk – 45
[லிங்க்](http://www.vpmdrb.in/)
**திருவண்ணாமலை**
பணியின் தன்மை: Assistant/ Clerk/ Supervisor/ Jr Asst – 57, அசிஸ்டன்ட் / Clerk – 70
[லிங்க்]( http://www.drbtvmalai.net)
**திருச்சி**
பணியின் தன்மை: Assistant – 73, + கூட்டுறவு வங்கியில் – 108 Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
[லிங்க்]( http://www.trydrb.in/)
**தூத்துக்குடி**
பணியின் தன்மை: Assistant – 66 + கூட்டுறவு வங்கியில் 30 Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
[லிங்க்]( https://www.tutdrb.in/)
**மதுரை**
பணியின் தன்மை: Assistant – 100 * கூட்டுறவு வங்கியில் Assistant / Clerk – 36 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
[லிங்க்]( http://drbmadurai.net)
**தேனி**
பணியின் தன்மை: Assistant/ Clerk/ Supervisor – 20
[லிங்க்]( http://www.drbtheni.net)
**சிவகங்கை**
பணியின் தன்மை: Assistant/ Clerk – 7 * கூட்டுறவு வங்கியில் Assistant – 30 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
[லிங்க்]( http://drbsvg.net/)
**பெரம்பலூர்**
பணியின் தன்மை: Assistant/ Clerk – 28
[லிங்க்]( http://www.drbpblr.net/)
**அரியலூர்**
பணியின் தன்மை: Clerk – 25
[லிங்க்](http://www.drbariyalur.net/)
**கன்னியாகுமரி**
பணியின் தன்மை: Assistant – 25
[லிங்க்](https://www.kkadrb.in/)
**திண்டுக்கல்**
பணியின் தன்மை: Assistant – 35 + கூட்டுறவு வங்கியில் Assistant – 76 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
[லிங்க்](http://drbdindigul.net/)
**தர்மபுரி**
பணியின் தன்மை: Assistant – 112 + கூட்டுறவு வங்கியில் Assistant – 7 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன
[லிங்க்]( http://www.drbdharmapuri.net/)
**சேலம்**
பணியின் தன்மை: Assistant – 114 + கூட்டுறவு வங்கியில் Assistant – 52 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன
[லிங்க்]( http://www.slmdrb.in/)
**கடலூர்**
பணியின் தன்மை: Assistant – 20 + கூட்டுறவு வங்கியில் Assistant – 44 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
[லிங்க்]( http://www.cuddrb.in/)
**திருப்பூர்**
பணியின் தன்மை: Assistant, Clerk – 97
[லிங்க்]( http://drbtiruppur.net/)
**காஞ்சிபுரம்**
பணியின் தன்மை: Assistant – 20 + கூட்டுறவு வங்கியில் Assistant – 44 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
[லிங்க்]( https://www.kpmdrb.in/)
**நாமக்கல்**
பணியின் தன்மை: Assistant, Clerk – 62
[லிங்க்]( http://drbnamakkal.net/)
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ படித்திருக்க வேண்டும். அல்லது பணிக்கு ஏற்ற வகையில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : 30-03-2020 முதல் 17-04-2020 வரை
**ஆல் தி பெஸ்ட்**�,