வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 1

பணி: அலுவலக உதவியாளருடன் கூடிய முழுநேரக் காவலர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: 15,700 – 50,000

தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது: 18 – 30

விண்ணப்பிக்கும் முறை: தபால்

முகவரி:

தலைமை தாங்கும் அலுவலர்

தொழில் தீர்ப்பாயம் (தமிழ்நாடு)

மாநகர உரிமையியல் நீதிமன்றக் கட்டடம், 2ஆவது மாடி

சென்னை – 600104

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2W3k9Lw) லிங்கை க்ளிக் செய்து

தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share