தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy General Manager
தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகளில் உதவிப் பொது மேலாளர் / துணைத் தலைவர் பதவியில் ஐந்து ஆண்டுக் கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 – 55
பணி: Assistant General Manager
தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகளில் தலைமை மேலாளர் / உதவி துணைத் தலைவர் பதவியில் ஐந்து ஆண்டுக் கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 53 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை: தபால்
முகவரி:
The General Manager
Human Resources Development Department
Tamilnadu Mercantile Bank Ltd
Head Office, No.57, V.E.Road
Thoothukudi – 628002
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.06.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://tiny.cc/2m837y) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)
**
**
[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”