}வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி!

public

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருளாதார ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 12

பணியின் தன்மை: Research Officer / Lecturer, Research Associate / Sr. Research Investigator, Research Fellow, Research & Reference Assistant (Library), Accounts Assistant / Assistants

பணியிடம்: சென்னை

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதியம்: ரூ.20,000- 57,700/-

கடைசித் தேதி: 19/8/19

மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://noc.unom.ac.in/webportal/uploads/appointments/NOTIFICATION%20-%20RSP%20-%20RECRUIT%2012%20-%20AERC%20-%202019_20190801114317_37524.pdf) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

**

மேலும் படிக்க

**

**[சேரனை மீட்க கிளம்பும் இயக்குநர்கள்: மன்னிப்பு கேட்ட சரவணன்](https://minnambalam.com/k/2019/08/04/19)**

**[பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்](https://minnambalam.com/k/2019/08/04/40)**

**[வெள்ளைக்கொடியுடன் வந்து பிணங்களை எடுத்துச்செல்லுங்கள்: இந்தியா!](https://minnambalam.com/k/2019/08/04/29)**

**[குடும்பங்களைக் குறிவைக்கும் சசிகுமார்](https://minnambalam.com/k/2019/08/04/10)**

**[தினகரனின் புது எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/08/04/43)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *