}வேலைவாய்ப்பு: காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பணி!

Published On:

| By Balaji

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Computer Operator

காலியிடங்கள்: 5

பணி: நகல் பரிசோதகர்

காலியிடங்கள்: 5

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்

காலியிடங்கள்: 9

பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுநர்

காலியிடங்கள்: 18

பணி: நகல் எடுப்பவர்

காலியிடம்: 1

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 2

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 51

பணி: மசால்சி

காலியிடங்கள்: 10

பணி: அலுவலகக் காவலர்

காலியிடங்கள்: 20

பணி: பெருக்குபவர்

காலியிடங்கள்: 10

பணி: துப்புரவுப் பணியாளர்

காலியிடங்கள்: 6

வயது: 30

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால்

முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்

முதன்மை மாவட்ட நீதிமன்றம்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

செங்கல்பட்டு – 603001

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31/05/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/30uCShp) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share