wதமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 13
பணியின் தன்மை: ஒருங்கிணைப்பாளர் (கிருஷ்ணகிரி – 01, சேலம் – 02, அரியலூர் – 01, தஞ்சாவூர் – 02, சென்னை – 02, தருமபுரி – 01, திருச்சி – 01, நாகப்பட்டினம் – 01, மதுரை – 02)
கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சி.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு.
கடைசித் தேதி: 26.07.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnsacs.in/pdf/Filling%20up%20vacant%20post%20of%20Community%20Care%20Co-ordinator%20at%20ART%20Centres.pdf) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்
**ஆல் தி பெஸ்ட்**
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
�,”